எமையாளும் மா விருட்சம்..
எட்டுத்திக்கும் அவனருள் கடாட்சம்
இன்று ஹெகித்தை முருகன் கோவில் ஆன்மீக, கலாசார, சமூக மையமாக விளங்குகிறது. திருவிழாக்கள், அறநெறி கல்வி, மற்றும் பல்லின ஒற்றுமையை வளர்க்கும் நிகழ்வுகள் மூலம் இந்த ஆலயம் மக்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வருடாந்திர தைப்பூச தேர்த்திருவிழா
- தெப்பத்திருவிழா – தனித்துவமான விழா
- கந்த சஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்டிப்பு
- வாராந்திர அறநெறி பாடசாலை (தமிழ் & ஆங்கிலம்)
- 2018 – தேசிய சேவை மேன்மை விருது